Videotranskripcija
பல மாதங்களுக்கு பிறகு என்னுடைய அத்தையை சந்திக்கும் தருணம் கிடைத்தது.
நான் செமஸ்டர் லீவிற்கு வீட்டுக்கு வந்தேன்.
ஒரு வாரம் என்னுடைய நண்பர்களுடன் ஊரை சுற்றி சந்தோஷமாக பொழுதை கழித்தேன்.
ஒரு நாள் மாலை ஏழு மணி போல் என் அப்பாவிற்கு ஒரு போன் வந்தது.
அது என்னுடைய அத்தைத்தான்.